கோயிஞ்சாமிக்கு பெண்பால் என்ன ?
பலரது நீண்ட நாள் சந்தேகத்தை ஒரு அன்பர் தனது Blog-இல் தெளிவு படுத்தி இருக்கிறார்:
கோயிஞ்சாமிக்கு பெண்பால் என்ன என்ற நமது மண்டையைக் குடைந்து
கொண்டிருந்த கேள்விக்கு அன்பரது பதில்:
goin-din't-see-me
புரியாத அன்பர்களுக்கு நமது பதவுரை:
"கோயிஞ்சாமி" யை அப்படியே ஆங்கிலத்தில் எழுதினால் பின் வரும் சொல் வரும்:
goin-saw-me
இதன் எதிர்ப் பதம், அதாவது பெண் பால்:
goin-din't-see-me என்று வருமாம்.
ஆனாலும், எனது simple மொழியில் இப்படிச் சொல்லலாம்:
go-in-sami க்கு எதிர்: come-out-sami
எப்பூடீ ....

கருத்துகள்
கருத்துரையிடுக