கோயிஞ்சாமியும் சர்தார்ஜியும்
சோகத்ததிலும் நம்ம கோயிஞ்சாமிக்கு குசும்பு:
2008....உலகளாவிய நிதி சுனாமியில் கோயிஞ்சாமி வேலை செய்த கம்பெனியும் தப்பவில்லை. அந்த மாதம் அவனது கம்பெனியில் சம்பளம் பட்டுவாடா ஒரு 10 நாள் தாமதம். எல்லோரும் சோகமே உருவாக வந்து போய்க் கொண்டிருந்தனர்.
கோயிஞ்சாமியின் டிபார்ட்மென்டில் ஒரு சர்தார்ஜியும் இருந்தார். அவரது செல் போனுக்கு வங்கியிலிருந்து SMS வந்தது:
Your account no. ***** has been credited with salary Rs. *****.**
From: *** Bank
சர்தார்ஜிக்கு ஒரே குஷி! உடனே எல்லோரையும் alert செய்து விட்டார்! ஹேய் சம்பளம் வந்து விட்டது! இதோ SMS என்று எல்லோருக்கும் காட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது இரவு 12 மணி! எல்லோருக்கும் ஒரு சந்தேகம். இரவு 12 மணிக்கு எப்படி credit செய்தார்கள்? சர்தார்ஜியைக் கேட்டால், காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. அவருக்கு கடன் கொடுத்தவரை எல்லாம் போனில் கூப்பிட்டு சொல்லி விட்டார். காலையில் வந்து பணம் வாங்கிக் கொள்ளசொல்லி!!
ஆனால் அவரைத் தவிர வேறு ஒருவருக்கும் இந்த alert வரவில்லை! காரணம் - இன்னும் உண்மையில் சம்பளமே வரவில்லை!!!
எப்படி?
இங்கு தான் நம்ம கோயிஞ்சாமி கொஞ்சம் விளையாடி இருந்தான்:
சர்தார்ஜியின் ஸெல் போனை லவட்டிச்சென்று, அதில் வேறொரு நண்பனின் போன் நம்பரை '*** Bank' என்ற பெயரில் பதிந்து வைத்து விட்டான். பிறகு, அந்த நண்பனின் போனில் இருந்து மேற்படி SMS-ஐ சமர்த்தாக அனுப்பி வைத்து விட்டான்.
சர்தார்ஜியும் முதலில் அதைக் கவனிக்கவில்லை. நம்ம கோயிஞ்சாமிதான் அவரிடம் போய் மணி என்ன என்று கேட்டிருக்கிறான். அவரோ, இவன் கையில் Watch இருந்ததைக் கூட உணராமல் ஸெல் போனை எடுத்து மணி பார்த்திருக்கிறார். அப்பொழுது தான் இந்த SMS-ஐப்பார்த்து மேற்படி கூத்தை அரங்கேற்றி விட்டார்!!
இதில் என்ன விசேஷம் என்றால், SMS-இல் இருந்த Account Number அவருடையதே அல்ல!
மேற்படி நண்பனுக்கு Bank-இல் இருந்து போன மாதம் வந்த SMS-ஐயே நம்ம கோயிஞ்சாமி forward செய்து விட்டான்!
அது வரை கோயிஞ்சாமி & Co, சர்தார்ஜி ஜோக்குகளை படித்து தான் இருந்தார்கள். ஆனால், அன்று நேரிலேயே பார்த்து ரசித்தார்கள்.

One of the fantastic con jokes I have come across
பதிலளிநீக்கு