கன்னி மாங்கா
நம்மூரு பக்கத்துலெ கன்னி மாங்கா ன்னு சொல்லுவோமே, அதுலெ எப்டி ஊறுகா போட்றதுன்னு ஒரு அக்கா இங்க சொல்லியிருக்காங்க.
இந்த மாங்கா புளிக்கும்னு இந்தக்கா சொல்றாக. எனக்கு தெரிஞ்சு நம்ம திருமூர்ததி மலையிலெ கெடைக்குமே, நாம கூட மணுவு கணக்குலெ வாங்கிட்டு வருவொமெ, அந்தக் காய் புளிப்பே இருக்காது. என்னமோ நீங்கதான் சொல்லோணும்.
பெறவு, எங்கம்மா அதுலெ ஊறுகா போட்டாங்கண்ணா அவங்க கைப் பக்குவதுக்கு வருஷக் கணக்குலெ கெடாமெ இருக்கும்.
இப்போ எங்கம்மாவும் இல்லெ, நாங்களும் சென்னைலெ செட்டில் ஆயிட்டோம். இப்போ பழய ஞாபகம் மட்டுந்தான் ...

கருத்துகள்
கருத்துரையிடுக