அமேரிக்கா பிரசண்டு
இதக்கேட்டீங்ளா?
அமேரிக்கா பிரசண்டு ஒபாமண்ணன் மறுக்கா ஒரு விஸ்கா பதவிப் பிரமாணம் எடுத்துகிட்டாராம்.
மொத தடவ அவிங்க பெரிய நாட்டாமை ஏதோ ஒரு பழமய தப்பாச்சொல்லி, அதயே நம்ப ஒபாமண்ணனும் திருப்பிச்சொல்லீட்டாராம்.
அதுனால, அதுக்கு மறாநாளு, மறுக்கொரு விஸ்கா கரைட்டாச்சொல்லி பதவிப் பிரமாணம் எடுத்துகிட்டாராம்.

கருத்துகள்
கருத்துரையிடுக